Crop guides / Mukunuwenna

Mukunuwenna Further information

Available Types

Vine type : this type is grown commercially

  • Vine type
  • Bushy type
  • Type with oval shaped leaves and light green colored stem. Most popular type in the market (Piliyandala type)
  • Type with oval shaped leaves, brown and green colurs mixed stem.Internodes are very short, mostly grown in pannipitiya, Arawwala areas
  • Type with long oval shped leaves and brown coloured stem.
  • Type with large, long leaves, internodes are long with brown or green stem
  • Type with lanceo late leaves and green or brown colured stem (Weda Mukunuwenna).
  • Type with long , narrow leaves , internodes are long

Weed Control

During the land preparation weeds should be controlled as much as possible. Hand weeding should be practiced throughout the cropping cycle

Source: HORDI / DOA. Horticultural Crop Research and Development Institute, Department of Agriculture, Sri Lanka. Confirm before you spray or spend.

පවතින වර්ග

වැල් වර්ග: මෙම වර්ගය වාණිජමය වශයෙන් වගා කෙරේ

  • පදුරු වර්ග
  • වැල් වර්ග
  • ඕවලාකාර හැඩැති කොළ සහ ලා කොළ පැහැති කඳින් යුතු වර්ගය. වෙළඳපොලේ වඩාත් ජනප්‍රිය වර්ගය (පිලියන්දල වර්ගය)
  • ඕවලාකාර හැඩැති කොළ, දුඹුරු සහ කොළ වර්ණ මිශ්‍ර කඳින් යුත් වර්ගය. පුරුක් ඉතා කෙටි වන අතර වැඩි වශයෙන් වගා කරන්නේ පන්නිපිටිය, ඇරැව්වල ප්‍රදේශවල ය
  • දිගු ඕවලාකාර හැඩැති කොළ සහ දුඹුරු පැහැතිකඳින් යුත් වර්ගය
  • විශාල, දිගු කොළ සහිතවර්ගය , පුරුක් දුඹුරු හෝ කොළ පැහැති කඳකින් දිගු වේ
  • Type with lanceo late leaves and green or brown colured stem (Weda Mukunuwenna).
  • දිගු, පටු කොළ සහිත වර්ගය , පුරුක් දිගු වේ

වල් පැළෑටි පාලනය

ඉඩම් සකස් කිරීමේදී වල් පැලෑටි හැකිතාක් පාලනය කළ යුතුය. ක්ෂේත්‍රය පුරාම අතින් වල් නෙලීම සිදු කළ යුතුය

මූලාශ්‍රය: HORDI / DOA. ශ්‍රී ලංකා කෘෂිකර්ම දෙපාර්තමේන්තුව. ඉසීමට හෝ වියදම් කිරීමට පෙර තහවුරු කරගන්න.

காணப்படும் வகைகள்

கொடி வகை​ வர்த்தக ரீதியில் வளர்க்கப்படும்.

  • கொடி வகை
  • புதர் வகை
  • இவ்வகையானது நீள்வட்ட வடிவ இலைகள் மற்றும் இளம் பச்சை நிற தண்டுடையது. சந்தையில் மிக பிரபல்யமான வகையாகும் (பிலியந்தலை வகை)
  • இவ் வகையானது நீள்வட்ட வடிவமான இலைகள், கபிலம் மற்றும் பச்சை நிறம் கலந்த தண்டுடையது. கணுவிடைகள் மிகக் குறுகியது, பொதுவாக பன்னிபிட்டிய அரவ்வல பிரதேசங்களில் வளரும்.
  • இவ் வகையானது நீள் வட்ட வடிவ இலைகள் மற்றும் கபில நிற தண்டுடையது.
  • இவ் வகையானது பெரிய, நீளமான இலைகள், நீளமான கணுவிடையுடன் கபிலம் அல்லது பச்சை நிற தண்டுடையது.
  • இவ் வகையானது கூர்மையான பின் இலைகள் மற்றும் பச்சை அல்லது கபில நிற தண்டுடையது (வேத பொன்னாங்கன்னி)
  • இவ் வகையானது நீளமான குறுகிய இலைகள், நீளமான கணுவிடை கொண்டது.

களைக் கட்டுப்பாடு

நிலம் தயார் படுத்தலின் போது முடிந்தவரை களை கட்டுப்படுத்த வேண்டும். பயிர் சுழற்சி முழுவதும் கையால் களை கட்டுப்படுத்தல் வேண்டும்.

மூலம்: HORDI / DOA. இலங்கை விவசாயத் திணைக்களம். தெளிக்கும் முன் உறுதிப்படுத்துங்கள்.

Download Farmey