Bean Disease management
This topic is not available in your language yet. Showing Sinhala or English from HORDI.
Disease Management
Fungal Diseases
Four fungal diseases are the main problems in bean cultivation. These diseases are very serious during rainy season (Maha) and difficult to manage without fungicides. Use fungicides recommended by the Department of Agriculture to control these diseases.
Virus Diseases
- Four virus diseases are common in bean cultivation.
- Infected leaves turn into mosaic or yellow/golden color.
- Remove and destroy infected plants as soon as possible to control the disease spread.
- Use recommended insecticides against the virus vectors
| Disease | Causal agent | Affected part |
|---|---|---|
| Anthracnose | Coletotrichum lindemuthianum | Pods, leaves and stems |
| Rust | Uromyces appendiculatus | Leaves and pods |
| Angular leaf spot | Phaeoisariopsis griseola | Leaves and pods |
| Root rot | Fusarium oxysporum Fusarium solani | Roots and stem base |
| Common name | Vector |
|---|---|
| Bean Common Mosaic Virus (BCMV) | Aphids |
| Bean Yellow Mosaic Virus (BYMV) | Aphids |
| Bean Golden Mosaic Virus (BGMV) | Whiteflies |
| Horsegram Yellow Mosaic Virus (HYMV) | Thrips |
Source: HORDI / DOA. Horticultural Crop Research and Development Institute, Department of Agriculture, Sri Lanka. Confirm before you spray or spend.
රෝග කළමනාකරණය
දිලීර රෝග
බෝංචි වගාවේ ප්රධාන දිලීර රෝග හතරක් ඇති අතර නිර්දේශිත දිලීර නාශක භාවිතයෙන් ඒවා පාලනය කළ හැක.
වෛරස රෝග
- ශ්රී ලංකාවේ බෝංචි වගාව ආශ්රිතව වෛරස රෝග හතරක් පවතී.
- ආසාදිත පත්ර විචිත්ර වීම හෝ කහ/රන්වන් පැහැ වීම සිදුවේ.
- රෝගී වැල් දුටු වහාම ගලවා විනාශකිරීමෙන් පැතිරීම පාලනය කළ යුතුය.
- රෝග වාහක කෘමීන් පාලනය සඳහා නිර්දේශිත කෘමිනාශක භාවිත කළ යුතුය.
| රෝගය | රෝග කාරකය | හානිකරණ කොටස |
|---|---|---|
| ඇන්ත්රැක්නෝස් | Coletotrichum lindemuthianum | පත්ර, වැල් සහ කරල් |
| මලකඩ රෝගය | Uromyces appendiculatus | පත්ර සහ කරල් |
| කෝණාකාර පත්ර ලප | Phaeoisariopsis griseola | පත්ර සහ කරල් |
| මුල් කුණුවීම | Fusarium oxysporum Fusarium solani | මුල් සහ කඳෙහි පාදස්ථය |
| පොදු නම | වාහකයා |
|---|---|
| බෝංචි විචිත්ර වෛරසය (BCMV) | කුඩිත්තන් |
| බෝංචි කහවන් විචිත්ර වෛරසය (BYMV) | කුඩිත්තන් |
| බෝංචි රන්වන් විචිත්ර වෛරසය (BGMV) | සුදු මැස්සන් |
| කොල්ලු කහවන් විචිත්ර වෛරසය (HYMV) | පැළ මැක්කන් |
මූලාශ්රය: HORDI / DOA. ශ්රී ලංකා කෘෂිකර්ම දෙපාර්තමේන්තුව. ඉසීමට හෝ වියදම් කිරීමට පෙර තහවුරු කරගන්න.
நோய் முகாமைத்துவம்
பங்கசு நோய்கள்
போஞ்சி செய்கையில் நான்கு நோய்கள் பிரதானமானவை. இந்த நோய் தாக்கம் உயர் மழை வீழச்சியில் (பெரும்போகம்) தீவிரமடையும். பங்கசு நாசினியின்றி கட்டுப்படுத்த முடியாது. நோயை கட்டுப்படுத்த விவசாய திணைக்களம் பரிந்துரைத்த அளவு பங்கசு நாசினி பாவிக்கவும்.
வைரஸ் நோய்கள்
- போஞ்சி செய்கையின் நான்கு வைரஸ் நோய்கள் பொதுவானவை
- பாதிக்கப்பட்ட இலைகள் சித்திர வடிவமாக அல்லது மஞ்சள் / தங்க நிறமாக மாறும்
- நோய் பரவலை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட தாவரத்தை முடிந்த வரை வேகமாக அகற்றி அழிக்கவும்
- வைரஸ் காவிகளுக்கு எதிராக பரிந்துரைக்கப்பட்ட பூச்சிநாசினி பயன்பாடு
| நோய் | நோய் ஏற்படுத்தும் காரணி | பாதிக்கும் பகுதி |
|---|---|---|
| அந்திரக்னோஸ் | Coletotrichum lindemuthianum | காய், இலை மற்றும் தண்டு |
| துரு | Uromyces appendiculatus | இலை மற்றும் காய் |
| கோணல் இலைப் புள்ளி | Phaeoisariopsis griseola | இலைகள் மற்றும் காய் |
| வேரழுகல் | Fusarium oxysporum Fusarium solani | வேர் மற்றும் அடித்தண்டு |
| பொதுப்பெயர் | காவி |
|---|---|
| பொதுவான போஞ்சி மொசாக் வைரஸ் (BCMV) | அழுக்கணவன் |
| போஞ்சி மஞ்சள் மொசாக் வைரஸ் (BYMV) | அழுக்கணவன் |
| போஞ்சி தங்க மொசாக் வைரஸ் (BGMV) | வேண் ஈ |
| கொள்ளு மஞ்சள் மொசாக் வைரஸ் (HYMV) | பனிப்பூச்சி |
மூலம்: HORDI / DOA. இலங்கை விவசாயத் திணைக்களம். தெளிக்கும் முன் உறுதிப்படுத்துங்கள்.