This topic is not available in your language yet. Showing Sinhala or English from HORDI.
Pest Management
Several insect pests can damage plants and pods during the growth period. Use seed treatments or spray application of recommended chemicals to control those pests.
Common name
Scientific name
Bean fly
Ophiomyia phaseoli
Mites
Tetranychus urticae
Thrips
Thrips spp
Whiteflies
Bemisia tabaci
Aphids
Aphis spp
Pod borers
Maruka vitrata
Disease Management
Fungal Diseases Four fungal diseases are the main problems in bean cultivation. These diseases are very serious during rainy season (Maha) and difficult to manage without fungicides. Use fungicides recommended by the Department of Agriculture to control these diseases. Virus Diseases
Four virus diseases are common in bean cultivation.
Infected leaves turn into mosaic or yellow/golden color.
Remove and destroy infected plants as soon as possible to control the disease spread.
Use recommended insecticides against the virus vectors
Disease
Causal agent
Affected part
Anthracnose
Coletotrichum lindemuthianum
Pods, leaves and stems
Rust
Uromyces appendiculatus
Leaves and pods
Angular leaf spot
Phaeoisariopsis griseola
Leaves and pods
Root rot
Fusarium oxysporum Fusarium solani
Roots and stem base
Common name
Vector
Bean Common Mosaic Virus (BCMV)
Aphids
Bean Yellow Mosaic Virus (BYMV)
Aphids
Bean Golden Mosaic Virus (BGMV)
Whiteflies
Horsegram Yellow Mosaic Virus (HYMV)
Thrips
Source: HORDI / DOA. Horticultural Crop Research and Development Institute, Department of Agriculture, Sri Lanka. Confirm before you spray or spend.
வளரும் பருவத்தில் அநேகமான பூச்சிப் பீடைகள் தாவரம் மற்றும் காய்களை சேதப்படுத்தும். பரிந்துரைக்கப்பட்ட இரசாயனங்களை தெளித்தல் அல்லது வித்து சிகிச்சை மூலம் அந்த பீடைகளை கட்டுப்படுத்தலாம்.
பொதுப் பெயர்
விஞ்ஞானபெயர்
போஞ்சி ஈ
Ophiomyia phaseoli
சிற்றுண்ணு
Tetranychus urticae
பனிப்பூச்சி
Thrips spp
வெண் ஈ
Bemisia tabaci
அழுக்கணவன்
Aphis spp
காய் துளைப்பான்
Maruka vitrata
நோய் முகாமைத்துவம்
பங்கசு நோய்கள் போஞ்சி செய்கையில் நான்கு நோய்கள் பிரதானமானவை. இந்த நோய் தாக்கம் உயர் மழை வீழச்சியில் (பெரும்போகம்) தீவிரமடையும். பங்கசு நாசினியின்றி கட்டுப்படுத்த முடியாது. நோயை கட்டுப்படுத்த விவசாய திணைக்களம் பரிந்துரைத்த அளவு பங்கசு நாசினி பாவிக்கவும். வைரஸ் நோய்கள்
போஞ்சி செய்கையின் நான்கு வைரஸ் நோய்கள் பொதுவானவை
பாதிக்கப்பட்ட இலைகள் சித்திர வடிவமாக அல்லது மஞ்சள் / தங்க நிறமாக மாறும்
நோய் பரவலை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட தாவரத்தை முடிந்த வரை வேகமாக அகற்றி அழிக்கவும்
வைரஸ் காவிகளுக்கு எதிராக பரிந்துரைக்கப்பட்ட பூச்சிநாசினி பயன்பாடு
நோய்
நோய் ஏற்படுத்தும் காரணி
பாதிக்கும் பகுதி
அந்திரக்னோஸ்
Coletotrichum lindemuthianum
காய், இலை மற்றும் தண்டு
துரு
Uromyces appendiculatus
இலை மற்றும் காய்
கோணல் இலைப் புள்ளி
Phaeoisariopsis griseola
இலைகள் மற்றும் காய்
வேரழுகல்
Fusarium oxysporum Fusarium solani
வேர் மற்றும் அடித்தண்டு
பொதுப்பெயர்
காவி
பொதுவான போஞ்சி மொசாக் வைரஸ் (BCMV)
அழுக்கணவன்
போஞ்சி மஞ்சள் மொசாக் வைரஸ் (BYMV)
அழுக்கணவன்
போஞ்சி தங்க மொசாக் வைரஸ் (BGMV)
வேண் ஈ
கொள்ளு மஞ்சள் மொசாக் வைரஸ் (HYMV)
பனிப்பூச்சி
மூலம்: HORDI / DOA. இலங்கை விவசாயத் திணைக்களம். தெளிக்கும் முன் உறுதிப்படுத்துங்கள்.