Crop guides / Bean

Bean Crop protection and seed health

Pest Management

Several insect pests can damage plants and pods during the growth period. Use seed treatments or spray application of recommended chemicals to control those pests.
Common nameScientific name
Bean flyOphiomyia phaseoli
MitesTetranychus urticae
ThripsThrips spp
WhitefliesBemisia tabaci
AphidsAphis spp
Pod borersMaruka vitrata

Disease Management

Fungal Diseases
Four fungal diseases are the main problems in bean cultivation. These diseases are very serious during rainy season (Maha) and difficult to manage without fungicides. Use fungicides recommended by the Department of Agriculture to control these diseases.
Virus Diseases

  • Four virus diseases are common in bean cultivation.
  • Infected leaves turn into mosaic or yellow/golden color.
  • Remove and destroy infected plants as soon as possible to control the disease spread.
  • Use recommended insecticides against the virus vectors
DiseaseCausal agentAffected part
AnthracnoseColetotrichum lindemuthianumPods, leaves and stems
RustUromyces appendiculatusLeaves and pods
Angular leaf spotPhaeoisariopsis griseolaLeaves and pods
Root rotFusarium oxysporum Fusarium solaniRoots and stem base
Common nameVector
Bean Common Mosaic Virus (BCMV)Aphids
Bean Yellow Mosaic Virus (BYMV)Aphids
Bean Golden Mosaic Virus (BGMV)Whiteflies
Horsegram Yellow Mosaic Virus (HYMV)Thrips

Source: HORDI / DOA. Horticultural Crop Research and Development Institute, Department of Agriculture, Sri Lanka. Confirm before you spray or spend.

පළිබෝධ කළමනාකරණය

කෘමි පළිබෝධ ගණනාවක් බෝංචි වගාව ආරම්භයේ සිට අස්වැන්න ලබාගන්නා අවධිය දක්වා වගාවට හානිකරණ හෙයින් නිර්දේශිත පළිබෝධනාශක භාවිත කොට ඔවුන් පාලනය කරන්න.
පොදු නමසත්ව විද්‍යාත්මක නම
බෝංචි මැස්සාOphiomyia phaseoli
මයිටාවාTetranychus urticae
පැළ මැක්කාThrips spp
සුදු මැස්සාBemisia tabaci
කුඩිත්තාAphis spp
කරල් විදින්නාMaruka vitrata

රෝග කළමනාකරණය

දිලීර රෝග
බෝංචි වගාවේ ප්‍රධාන දිලීර රෝග හතරක් ඇති අතර නිර්දේශිත දිලීර නාශක භාවිතයෙන් ඒවා පාලනය කළ හැක.
වෛරස රෝග

  • ශ්‍රී ලංකාවේ බෝංචි වගාව ආශ්‍රිතව වෛරස රෝග හතරක් පවතී.
  • ආසාදිත පත්‍ර විචිත්‍ර වීම හෝ කහ/රන්වන් පැහැ වීම සිදුවේ.
  • රෝගී වැල් දුටු වහාම ගලවා විනාශකිරීමෙන් පැතිරීම පාලනය කළ යුතුය.
  • රෝග වාහක කෘමීන් පාලනය සඳහා නිර්දේශිත කෘමිනාශක භාවිත කළ යුතුය.
රෝගයරෝග කාරකයහානිකරණ කොටස
ඇන්ත්‍රැක්නෝස්Coletotrichum lindemuthianumපත්‍ර, වැල් සහ කරල්
මලකඩ රෝගයUromyces appendiculatusපත්‍ර සහ කරල්
කෝණාකාර පත්‍ර ලපPhaeoisariopsis griseolaපත්‍ර සහ කරල්
මුල් කුණුවීමFusarium oxysporum Fusarium solaniමුල් සහ කඳෙහි පාදස්ථය
පොදු නමවාහකයා
බෝංචි විචිත්‍ර වෛරසය (BCMV)කුඩිත්තන්
බෝංචි කහවන් විචිත්‍ර වෛරසය (BYMV)කුඩිත්තන්
බෝංචි රන්වන් විචිත්‍ර වෛරසය (BGMV)සුදු මැස්සන්
කොල්ලු කහවන් විචිත්‍ර වෛරසය (HYMV)පැළ මැක්කන්

මූලාශ්‍රය: HORDI / DOA. ශ්‍රී ලංකා කෘෂිකර්ම දෙපාර්තමේන්තුව. ඉසීමට හෝ වියදම් කිරීමට පෙර තහවුරු කරගන්න.

பீடை முகாமைத்துவம்

வளரும் பருவத்தில் அநேகமான பூச்சிப் பீடைகள் தாவரம் மற்றும் காய்களை சேதப்படுத்தும். பரிந்துரைக்கப்பட்ட இரசாயனங்களை தெளித்தல் அல்லது வித்து சிகிச்சை மூலம் அந்த பீடைகளை கட்டுப்படுத்தலாம்.
பொதுப் பெயர்விஞ்ஞானபெயர்
போஞ்சி ஈOphiomyia phaseoli
சிற்றுண்ணுTetranychus urticae
பனிப்பூச்சிThrips spp
வெண் ஈBemisia tabaci
அழுக்கணவன்Aphis spp
காய் துளைப்பான்Maruka vitrata

நோய் முகாமைத்துவம்

பங்கசு நோய்கள்
போஞ்சி செய்கையில் நான்கு நோய்கள் பிரதானமானவை. இந்த நோய் தாக்கம் உயர் மழை வீழச்சியில் (பெரும்போகம்) தீவிரமடையும். பங்கசு நாசினியின்றி கட்டுப்படுத்த முடியாது. நோயை கட்டுப்படுத்த விவசாய திணைக்களம் பரிந்துரைத்த அளவு பங்கசு நாசினி பாவிக்கவும்.
வைரஸ் நோய்கள்

  • போஞ்சி செய்கையின் நான்கு வைரஸ் நோய்கள் பொதுவானவை
  • பாதிக்கப்பட்ட இலைகள் சித்திர வடிவமாக அல்லது மஞ்சள் / தங்க நிறமாக மாறும்
  • நோய் பரவலை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட தாவரத்தை முடிந்த வரை வேகமாக அகற்றி அழிக்கவும்
  • வைரஸ் காவிகளுக்கு எதிராக பரிந்துரைக்கப்பட்ட பூச்சிநாசினி பயன்பாடு
நோய்நோய் ஏற்படுத்தும் காரணிபாதிக்கும் பகுதி
அந்திரக்னோஸ்Coletotrichum lindemuthianumகாய், இலை மற்றும் தண்டு
துருUromyces appendiculatusஇலை மற்றும் காய்
கோணல் இலைப் புள்ளிPhaeoisariopsis griseolaஇலைகள் மற்றும் காய்
வேரழுகல்Fusarium oxysporum Fusarium solaniவேர் மற்றும் அடித்தண்டு
பொதுப்பெயர்காவி
பொதுவான போஞ்சி மொசாக் வைரஸ் (BCMV)அழுக்கணவன்
போஞ்சி மஞ்சள் மொசாக் வைரஸ் (BYMV)அழுக்கணவன்
போஞ்சி தங்க மொசாக் வைரஸ் (BGMV)வேண் ஈ
கொள்ளு மஞ்சள் மொசாக் வைரஸ் (HYMV)பனிப்பூச்சி

மூலம்: HORDI / DOA. இலங்கை விவசாயத் திணைக்களம். தெளிக்கும் முன் உறுதிப்படுத்துங்கள்.

Download Farmey