Cassava Suitable area, soil, water and planting season
This topic is not available in your language yet. Showing Sinhala or English from HORDI.
Good starchy food source. Considerable amount of calcium, Phosphorus and vitamin C is rich in roots. Use as staple food as well as chips, alcohol and fuel productivity. Comparatively low water and nutrient requirement. Therefore thrive well in marginal lands.
manihot esculenta
Released Varieties
Variety details >>
- MU-51
- Kirikawadi
- CAR5 555
- Suranimala
- Swarna
- Shani
- HORDI-MU-1
- HORDI 06
Climatic requirements/ Areas suitable for cultivation
Up to 1500m elevation. Cultivate throughout the year with in broad range of soil and climate condition.1000-1500mm rain fall and 25-29 oC Temperature is needed.
Soil
Suitable pH is 5-6. Water log, and Alkaline Soils are not suitable
Cutting requirement
12000-13000 cuttings/ha ( for 90 cm x 90 cm spacing)
For high branching varieties 6400-6500
For export 17000-18000 cuttings /ha
Nursery Management
Direct planting of cuttings.
But Special Cultivation can be maintained to obtain healthy vigorous cuttings. However disease management in this cultivating will avoid disease spreading via planting materials
Land preparation
Tillage and plant on set of rain
Planting
In wet zone plant in both Yala and Maha season. In Dry Zone plant in Maha season
Single holes or Ridges can be used.
Bag cultivation of cassava can be observed in different locations. In this method, 50 kg polysacks filled with loam soil are used.
Spacing
High Branching 125 x 125 cm
For Export 75 x 75 cm
Medium Branching type 90 x 90 cm
Water supply
At the early stage water supply or soil moisture is important.
Source: HORDI / DOA. Horticultural Crop Research and Development Institute, Department of Agriculture, Sri Lanka. Confirm before you spray or spend.
ඉතා හොද පිෂ්ඨමය ආහාර ප්රභවයකි. කැල්සියම්, පොස්පරස් හා විටමින් ඉහල අගයකින් පවතී. ප්රධාන ආහාරයක් වශයෙන්ම මෙන්ම කෙටි ආහාර ලෙසත්, මධ්යසාර හා ඉන්ධන නිෂ්පාදනය සදහාත් භාවිතා කරයි. අඩු ජල සහ පෝෂක තත්ත්ව යටතේ වගාකළ හැකි බැවින් සීමාකාරී ඉඩම් සදහාද සුදුසු බෝගයකි.
manihot esculenta
නිකුත් කරන ලද ප්රභේද
ප්රභේද පිළිබද >>
- MU-51
- කිරිකවඩි
- CAR5 555
- සුරනිමල
- ස්වර්ණ
- ශානි
- HORDI-MU-1
- HORDI 06
දේශගුණික අවශ්යතා / වගාවට සුදුසු ප්රදේශ
මීටර් 1500 දක්වා උන්නතාංශයකින් පුළුල් පරාසයක පාංශු හා දේශගුණික තත්ත්වයන් යටතේ වසර පුරා වගා කලහැක. මිලිමීටර් 1000-1500 අතර වර්ෂාපතනය සහ සෙල්සියස් අංශක 25-29 ක උෂ්ණත්වය අවශ්ය වේ.
පස
ප්රසස්ථ pH අගය 5-6 වේ. ජලය බැස නොයන සහ භාෂ්මික පස් සුදුසු නොවේ.
රෝපණ ද්රව්ය අවශ්යතාවය
හෙක්ටයාරයකට රෝපණ ද්රව්ය 12000-13000 (සෙන්ටිමීටර 90 x 90 සෙ.මී. පරතරය සඳහා)
අතු බෙදෙන වර්ග සඳහා 6400-6500
අපනයනය සඳහා හෙක්ටයාරයකට රෝපණ ද්රව්ය 17000-18000
තවාන් කළමනාකරණය
දඬු ගැනීම සදහා විශේෂ පහසුකම් සහිත වගාවක් නඩත්තු කල හැක. එම වගාව රෝග තොරව නඩත්තු කර ගැනීම මගින් , දඬු මගින් රෝග බෝවීම පාලනය කල හැක.
බිම් සැකසීම
ගැඹුරට සී සෑම- අවම වශයෙන් සෙ.මි. 30 ක් අවශ්ය වේ.
පැල සිටුවීම
තෙත් කලාපයේ – යල සහ මහා කන්න දෙකම
වියළි කලාපයේ – මහා කන්නය
තනි වලවල් මෙන්ම වැටි ක්රමයද භාවිතා කරයි.
ඇතැම් අවස්ථා වලදී වගා මලු වල මඤ්ඤොක්කා වගාවද දක්නට ලැබේ. එහිදී කි.ග්රෑම්. 50 පොහොර මලු වල සැහැල්ලු පස් පුරවා භාවිතා කරයි.
පරතරය
අතු බෙදෙන – සෙ.මි. 125 x 125
අපනයනය සදහා – සෙ.මි. 75 x 75
සාමාන්ය අතු බෙදෙන වර්ග සදහා – සෙ.මි. 90 x 90
ජල සම්පාදනය
මුල් කාලයේදී පාංශු තෙතමනය පවත්වා ගැනීම වැදගත් වේ.
මූලාශ්රය: HORDI / DOA. ශ්රී ලංකා කෘෂිකර්ම දෙපාර්තමේන්තුව. ඉසීමට හෝ වියදම් කිරීමට පෙර තහවුරු කරගන්න.
நல்ல மாப்பொருள் மிக்க உணவு. வேர்களில் குறிப்பிட த் தக்க அளவு கல்சியம், பொசுபரசு மற்றும் விட்டமின் சி கொண்டது. பிரதான உணவு பொருளாகவும் சிப்ஸ், அற்க்கோல் மற்றும் எரிபொருள் உற்பத்திக்கும் பயன்படுத்தலாம். ஒப்பீட்டளவில் குறைந்த நீர் மற்றும் போசணை தேவை உடையது. ஆகையால் எல்லைபட்ட நிலங்களில் செழித்து வளருகின்றது.
manihot esculenta
வெளியிடப்பட்ட வர்க்கங்கள்
வர்க்கங்களின் தகவல்கள் >>
- MU-51
- கிரிகவடி
- CAR5 555
- சுரணிமாலா
- ஸ்வர்ணா
- ஷானி
- HORDI-MU-1
- HORDI 06
காலநிலைத் தேவைகள்/ செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்
1500 மீற்றர் வரை செய்கை பண்ணலாம். வருடம் முழுவதும் செய்கை பண்ணலாம். பரந்த அளவிலான மண் மற்றும் காலநிலை நிலைமை 1000 – 1500 மி.மி. மழைவீழ்ச்சி மற்றும் 25-290C வெப்பநிலை தேவை
மண்
பொருத்தமான பீ.எச். 5-6 நீர் தேங்குதல் மற்றும் கார மண் பொருத்தமற்றது.
12000 – 13000 துண்டங்கள் /ha (90cmx90cm இடைவெளி)
உயர் கிளை வர்க்கங்கள் 6400 – 6500
ஏற்றுமதி 17000 – 18000 துண்டங்கள் /ha
நாற்றுமேடை முகாமைத்துவம்
ஆனால் சிறப்பு செய்கையானது துண்டங்களை ஆரோகியமாக வீரியமாக பேண உதவும். எவ்வாறாயினும் நோய் முகாமைத்துவமானது நடுகைப் பொருட்களுடாக நோய் பரவுவதை தவிர்க்கும்.
நிலத்தை தயார் செய்தல்
மழைவீழ்ச்சியினுடனான உழுதல் மற்றும் நடுதல்
நடுகை செய்தல்
ஈரவலயங்களில் சிறுபோகம் மற்றும் பெரும் போகத்தில் நடுகை பண்ணலாம். உலர் வலயத்தில் பெரும் போகத்தில் நடுகை செய்யலாம்.
சில பிரதேசங்களில் பைகளில் மரவள்ளி செய்கை பண்ணுவதை காணக்கூடியதாக உள்ளது. இந்த முறையில் 50 கிலோ கிராம் பொலித்தீன் பைகள் இருவாட்டி மண்ணை பயன்படுத்தி நிரப்ப வேண்டும்.
நடுகை இடைவெளி
உயர் கிளைவிடும் தாவரம் 125x125cm
ஏற்றுமதி பயிர் 75x75cm
நடுத்தர கிளையமைப்பு 90x90cm
நீர் வழங்கல்
ஆரம்ப கட்டத்தில் நீர் வழங்கவும் அல்லது மண் ஈரப்பதன் அவசியம்.
மூலம்: HORDI / DOA. இலங்கை விவசாயத் திணைக்களம். தெளிக்கும் முன் உறுதிப்படுத்துங்கள்.