Crop guides / Cabbage

Cabbage Fertiliser and water / nursery and planting

Nursery Management

For nurseries, 1 x 3 m size, 15 cm height raised beds are necessary. Add media (compost: top soil- 1:1 ratio mixture) to the nursery bed up to 5-8 cm. Established seed in 10 cm apart rows to the depth of 1 cm. Cover the seed using sterilized soil and mulch over the bed. Remove mulch after seedling are germinated.

Planting

Seedlings have to hardening about one week before planting. Irrigate twice a day after transplanting.

Fertilizer

Organic matter- 10 t/ ha

Time of applicationUrea kg/haTSP kg/haMOP kg/ha
Basal11027075
After 3 weeks11075
After 6 weeks11075

Water supply

Head development stage is most crucial period for water. Just after transplanting, irrigate twice a day. After that irrigate once a day.

Source: HORDI / DOA. Horticultural Crop Research and Development Institute, Department of Agriculture, Sri Lanka. Confirm before you spray or spend.

තවාන් පිළියෙල කිරීම

මීටර් 1 x 3 m පමණ ප්‍රමාණයේ , උස 15 cm වන උස් පාත්ති සකසා, කොම්පෝස්ට් හා මතුපිට පස් එක සමාන ප්‍රමාණ වලින් එකතු කර සාදා ගත් මාධ්‍යක් 5-8 cm පමණ උසට පාත්තිවලට එකතු කරයි. බීජ 10 cm පරතරයට හා 1 cm ක් ගැඹුරට සිටුවා, තුනී පස් තට්ටුවකින් ආවරණය කරයි. ඉන්පසු තවාන වසුන් කරයි.

පැළ සිටුවීම

සිටුවීමට සතියකට පෙර පැල දැඩි කර ගත යුතුය. පැල සිටවූ මුල් කාලයේ දවසට දෙවරක් ජලය සැපයීම කෙරේ.

පොහොර

කාබනික පොහොර හෙක්ටයාරයට ටොන් 10

යෙදිය යුතු කාලයයුරියාකි.ග්‍රෑම්./ හෙක්ත්‍රිත්ව සුපර් පොස්පේට් කි.ග්‍රෑම්./ හෙක්මියුරියේට් ඔෆ් පොටෑෂ්කි.ග්‍රෑම්./ හෙක්
මුලික පොහොර11027075
මතු පිට පොහොර පැල සිටුවා සති 3 දී)11075
මතු පිට පොහොර (පැල සිටුවා සති 6 දී)11075

ජල සම්පාදනය

ගෝවා ගෙඩි වර්ධනය සිදුවන අවධියේ දී හොඳින් ජල සම්පාදනය සිදු කල යුතුය. පැල සිටවූ විගස දිනකට දෙපාරක් ජල සම්පාදනය කෙරේ. ඉන්පසු දිනකට වරක් ජලය යෙදීම සුදුසුය.

මූලාශ්‍රය: HORDI / DOA. ශ්‍රී ලංකා කෘෂිකර්ම දෙපාර්තමේන්තුව. ඉසීමට හෝ වියදම් කිරීමට පෙර තහවුරු කරගන්න.

நாற்றுமேடை பராமரிப்பு

நாற்று மேடைகளுக்கு 1 x 3 மீற்றர் அளவில் உயரத்தில் குவியல் நாற்றுமேடை அத்தியாவசியமானது. ஊடகமானது (கூட்டெரு – மேல்மண் – 1 – 1 விகித கலவை) நாற்றுமேடைக்கு மேல் 5-8 செ.மீ தடிப்பில் இடவேண்டும். இரு வரிசைகளுக்கிடையே 10 செ.மீ இடைவெளியில் 1 செ.மீ ஆழத்தில் விதைகளை விதைக்க வேண்டும். மேடைக்கு மேல் விதைகளை தொற்றுநீக்கிய மண் மற்றும் மூடுபடை கொண்டு மூடிவிடவேண்டும். விதைகள் முளைத்த பின் மூடுபடையை அகற்றவும்.

நாற்று நடல்

நடுகை செய்ய ஒரு வாரத்திற்கு முன் நாற்றுகளை வன்மைப்படுத்த வேண்டும்.
நாற்று நட்ட பின் ஒருநாளில் இரு தடவை நீரூற்றவும்

பசளை இடல்

ஹெக்டேயருக்கு 10 தொன் சேதன பொருளிடல்

இடவேண்டிய காலம்யூரியா கி.கி /ஹெமுச்சுபர் பொசுபேற்று கி.கி /ஹெமியுறியேற்றுப் பொட்டாசு கி.கி /ஹெ
அடிக்கட்டுப் பசளை11027075
நட்டு 3 வது வாரம்11075
நட்டு 6 வது வாரம்11075

நீர்ப்பாசனம்

கோவாவில் முட்டைகள் உருவாகும் தருணத்தில் நீர் தேவை மிக அவசியம். நாற்று நடுகைக்கு பின் தினமும் இருதடவை நீர்பாய்ச்ச வேண்டும். அதன் பின் ஒரு நாளுக்கு ஒரு தடவை நீர் பாய்ச்சலாம்.

மூலம்: HORDI / DOA. இலங்கை விவசாயத் திணைக்களம். தெளிக்கும் முன் உறுதிப்படுத்துங்கள்.

Download Farmey